Loading…

Toronto · Tamil & English
Etobicoke Tamil Association - எரோபிக்கோக் தமிழ் சங்கம் Etobicoke Tamil Association (ETA) is a community-based organization that supports and promotes Tamil culture, language, and traditions in Etobicoke and nearby areas. The association organizes cultural events, festivals, and community programs, with a strong focus on youth engagement and social unity. Through its activities, ETA works to strengthen community bonds and preserve Tamil heritage within Canada’s multicultural society. எட்டோபிகோக் தமிழ் சங்கம் (Etobicoke Tamil Association – ETA) எட்டோபிகோக் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வாழும் தமிழர்களின் மொழி, பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை பாதுகாத்து வளர்ப்பதற்காக செயல்படும் ஒரு சமூக அமைப்பாகும். இச்சங்கம் பல்வேறு பண்பாட்டு நிகழ்வுகள், விழாக்கள் மற்றும் சமூக நிகழ்ச்சிகளை நடத்தி, குறிப்பாக இளைஞர்கள் மற்றும் குடும்பங்களை சமூக ஒருமைப்பாட்டுடன் இணைக்கிறது. கனடாவின் பன்முக கலாச்சார சூழலில் தமிழ் பாரம்பரியத்தை நிலைநாட்டுவதில் ETA முக்கிய பங்கு வகிக்கிறது.